“ யாம் பிரமிட் ஆசான்கள் ”

யாம் பிரமிட் ஆசான்கள்
தியானமே எங்கள் உண்மை இன்பம்

யாம் பிரமிட் ஆசான்கள்
புலால் மறுத்தல் எங்கள் ஒரே மதம்

யாம் பிரமிட் ஆசான்கள்
’பிரமிட்கள்தான்’ எங்கள் சக்தி ஆலயங்கள்

யாம் பிரமிட் ஆசான்கள்
’சுவாசமே’ எங்கள் பிரியமான குரு

யாம் பிரமிட் ஆசான்கள்
ஆன்மவிஞ்ஞானம்தான் எங்கள் ஒப்பற்ற கொடி

யாம் பிரமிட் ஆசான்கள்
ஞானப்பிரகாசமே எங்கள் உயரிய நோக்கம்

யாம் பிரமிட் ஆசான்கள்
தியானம் கற்பித்தலே எங்கள் தலையாய ஆர்வம்

யாம் பிரமிட் ஆசான்கள்
சத்தியமே எங்கள் உள்ளகப் பேரானந்தம்

யாம் பிரமிட் ஆசான்கள்
ஆன்ம நம்பிக்கை ஒன்றே எங்கள் அதிப்படை போதனை

யாம் பிரமிட் ஆசான்கள்
நட்புறவு எங்கள் உதன்பிறந்த இயற்கை குணம்

யாம் பிரமிட் ஆசான்கள்
எளிமையே எங்கள் கம்பீர் சீலம்

யாம் பிரமிட் ஆசான்கள்
விநயமே எங்கள் மரியாதைக்குரிய பண்பு

யாம் பிரமிட் ஆசான்கள்
சர்வஜீவராசிகளும் அடங்கியதுதான் எங்கள் பகுக்கப்படாத பிரபஞ்ச குடும்பம்