காஞ்சிபுரம் தியான ஞான மஹாயக்னம்

காஞ்சிபுரம், தமிழ்நாடு, 9-7-2010 முதல் 11-7-2010 வரை
 
“காஞ்சிபுரம் தியானா ஞான மஹாயக்னம்” நிகழ்வு 3 நாட்கள் பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்கள் முன்னிலையில் காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாட்டில் சிறப்பாக நிகழ்ந்தது.
 

9-7-2010: பத்ரிஜியின் கருத்து

“ஆழ்நிலை தியானம் ஒன்றே கவலைகளில் இருந்து விடுபட ஒரே வழி”

பத்ரிஜி அவர்கள் ஆதி சங்கராச்சார்யா மற்றும் ரமண மகரிஷியின் பெருமைகளையும், தியானத்தின் அறிவியலை பற்றியும் பேசுகிறார்.


 

10-7-2010: பத்ரிஜியின் கருத்து:

“அறிவாற்றல் மிகுந்த மனிதனாக தம்மை மேம்படுத்துவதே மனித வாழ்வின் நோக்கம்”

அறியாமயை நீக்கி தம் அறிவை மேம்படுத்துவதே மனித வாழ்வின் நோக்கம்
யோகா என்பது உடல் சார்ந்தது அல்ல, மனம் சார்ந்தது.
யோகா என்பது தியானம்.
தியானமின்மையும், அறிவின்மையும் உன்னை மிருகமாக்கும்.
தியானமும், அறியுடமையும் உன்னை கடவுளாக்கும்.


10-7-2010: பத்ரிஜியின் கருத்து:

“எங்கும் நிறைந்தருப்பது ஒரே உண்மை, தியானமே அந்த ஒரே உண்மை”

தியானம் ஒவ்வொரு மனிதனுக்கு கட்டாயமானது. தியானம் மிக மிக எளிதானது.
தியானம் என்நேரமும், எல்லா இடங்களிலும், எல்லா நிலையிலும் செய்ய முடியும்.
சுவாசத்துடன் இனனந்திருப்பதே தியானமாகும்.
மந்திரமும் இல்லை, தந்திரமும் இல்லை, இயந்திரமும் இல்லை, சுவாசம் மட்டும்!
தியானம் செய்தால் வாழ்வில் வெற்றி அடையலாம், மற்றும் உணர்வுநிலையை நன்கு அறியலாம்.


 

10-7-2010: பத்ரிஜியின் கருத்து:

“தியானம் ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமானது”

பிரமிட் ஆன்மிக மன்றத்தின் முக்கிய குறிப்புகள்:

  1. இவ்வுலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும் ஒரு நல்ல தியானவாதி ஆவதர்க்கு தியானத்தின் மகத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும்
  2. ஒரு மனிதன் தேவையற்ற உலக விஷயங்களை குறைத்து, நல்ல நூல்களை படிக்க வேண்டும்.
  3. ஒவ்வொரு உயிரினத்தையும் கடவுளாக பார்க்க வேண்டும்.
  4. சைவத்தை பின்பற்றவும் – “அஹிம்சா பரமோ தர்மஹா” 
  5. பிரமிடின் மாபெரும் ஆற்றலை பயன்படுத்தவும்.

 


 

10-7-2010: பத்ரிஜியின் கருத்து:

“ஆத்மாவே நித்தியம்.. ஆத்மாவே சத்தியம்” – தமிழ் பாடல்

தியானத்தை பற்றி ஒர் பாடல் – பிரம்மர்ஷி பத்ரிஜி

 


 

10-7-2010: பத்ரிஜியின் கருத்து:

“இந்தியாவின் ஆன்மிக ஞானமும் அதை சார்ந்த ஆன்மிகவாதிகளும்”

நடனம் ஒரு சிறந்த கலை
நடன கலை “பிரம்மம் ஒகடே… பர பிரம்மம் ஒகடே” என்னும் பாடலை செய்தியாக குறிக்கின்றது.

 


 

10-7-2010: பத்ரிஜியின் கருத்து:

“அத்துவைத்தம் என்பது உயிர்களை கொள்ளாமை மற்றும் வன்முறையின்மை”

நீ ஒரு நல்ல ஆன்மிகவாதியாக அத்வைதத்தை புரிந்து, அதை பழக வேண்டும்.
எல்லா வன்முறைக்கும் காரணம் துவைத்தம் பழகுவதே,
வன்முறையின்மைக்கு காரணம் அத்துவைத்தம் பழகுவதே.

 


 
 

 

11-7-2010: பத்ரிஜியின் கருத்து:

“உன் மனம் வேளையிலோ அல்லது தியானத்திலோ மற்றுமே இருக்க வேண்டும்”

காரணம் இல்லாமல் பார்ப்பதோ, காரணமற்றதை நினைப்பதோ, காரணம் இல்லாமல் கவனிப்பதோ, காரணம் இல்லாமல் பேசுவதோ, இவைகள் எல்லாம் அரிவீனம்.


 

11-7-2010: பத்ரிஜியின் கருத்து:

“ஆன்மாவை உணரும் தருனம், நீ ஒரு ஜகத்குரு ஆகிறாய்”

நாம், ஜகத்குரு ஆதி சங்கராச்சார்யா பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்.
அவர் ஒரு ஜகத்குருவாக மாறியது எப்படி, அவர் உலகம் முழுவதிற்கும் என்ன கற்றுக் கொடுத்தார்?
அவர் ஆன்மிக அறிவியல் மற்றும் தியானத்தை கற்றுத்தந்தார்.
எனவே எவர் வேறொரு நபருக்கு தியானம் கற்பிக்கிறாறோ,
எவர் ஒருவர் ஆதி சங்கராச்சார்யா போல தியானத்தை புறிந்துகொள்கிறாறோ
அவர் ஜகத்குரு ஆகிறார்.